வெளிநாட்டில் இருந்து கணவன் குழந்தைகளோடு ஒரு திருமணத்திற்காக வரும் நாயகி, தன்னை ஏமாற்றி கைவிட்டு சென்றவனை மணமகன் வீட்டினராக காண நேர்ந்து, அவனும் தொடர்ந்து அவளை தொந்தரவு செய்தால் என்னவாகும் என்பதை கதையில் காணலாம்.
Kavi's
மீள் நேசம் முகிழ்க்காதோ..!! (இரண்டாம் பாகம்)
பழிவாங்க நடந்த திருமணம். அதில் பாதிக்கப்பட்ட நாயகி. அவள் வாழ்வை சரி செய்ய நினைக்கும் நாயகன். யார் வாழ்வை யார் சரி செய்தார்கள் என கதையில் காணலாம்.
Kavi's
மீள் நேசம் முகிழ்க்காதோ..!! (முதல் பாகம்)
அவள் வாழ்வில் பார்த்தே இருக்காத ஒருவன், மணமேடையில் அமர்ந்திருக்கும் பெண்ணை ஊரே பார்க்க தாலி கட்டி தூக்கி செல்கிறான்.. அது ஏன்னென புரியாமல் அவள் தவித்து தடுமாறி பதிலை கண்டறியும் நொடி என்ன நடக்கும்
Dennis's
அவன் பெயர் அரவிந்தன்
.
Kavi's
காதல் தீரவே வா என்னருகிலே
தந்தையின் துரோகத்தால் வாழ்க்கையை வெறுத்து இருக்கும் நாயகியை மீட்டு எடுத்து அவளின் வாழ்க்கைக்கான புது பாதையை காண்பிக்கும் நாயகன், திடீரென காணமல் போனால்..
Parveen's
இங்கேயும் அதே மழை தான்
சந்தர்ப்ப வசத்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் சம்யுக்தா. கணவனால் வெறுத்து ஒதுக்கப்படும் நிலையில் அவளுக்கு கை கொடுக்கிறான் பிரித்வி.
Parveen's
மௌனமே காதலாய்
ஆணாதிக்க குடும்பத்தில் பிறந்து அன்பாதிக்கத்திற்கு ஆட்படும் பெண்ணின் கதை. இரு குடும்பங்களுக்கு இடையில் சிக்கி தன் மொழியை இழப்பவளின் வாழ்க்கை.
Dennis's
தொடர்பு எல்லைக்கு வெளியே
இரவின் தனிமையில் சிக்கிக் கொள்ளும் இரு குடும்பங்களும், அவர்களை சுற்றி இருந்த ஆமானுஷ்யமும் பற்றிய கதை.